வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!June 8, 2026 சென்னை பேசின் பாலம் சாலையில் லாரி பிரேக் பழுதாகி மோதிய விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.