Browsing: உயர்நீதிமன்ற பதிவாளர் விபத்தில் மரணம்

சென்னை பேசின் பாலம் சாலையில் லாரி பிரேக் பழுதாகி மோதிய விபத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.