Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!
    கோவை

    சூலூர் சிறுமி கொலை வழக்கில் அடுத்த நகர்வு.. நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sulur-minor-girl-case-accused-court-appearance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 பேர் மூன்று நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

    கோவை சூலூர் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு – வழக்கில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதற்கான இறுதி கட்டப் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஒரே தொடரில் கார்ல்செனை 2 முறை வீழ்த்தி மாஸ்.. பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!

    சம்பந்தப்பட்ட வழக்கில் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இரண்டு பேரையும் மூன்று நாட்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்த நிலையில் இன்று மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.

    நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் போலீசார் ஆஜர் செய்தனர்.

    Accused Karthi and Mohanraj custody Coimbatore integrated court complex police Coimbatore local crime news Coimbatore POCSO court hearing 2026 Coimbatore Sulur minor girl case Sulur child abuse murder investigation Sulur police chargesheet filing updates கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆஜர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கோவை சூலூர் சிறுமி வழக்கு கோவை போக்சோ நீதிமன்றம் விசாரணை சூலூர் பாலியல் வன்கொடுமை கொலை சூலூர் போலீஸ் காவல் நிறைவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.