கோவையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கிய இருவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.
கோவை சூலூரில் சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோரின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவர்கள் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.