Browsing: சூலூர் பாலியல் வன்கொடுமை கொலை

கோவை சூலூரில் சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோரின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து அவர்கள் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.