Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»CBSE பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாதா?.. கல்வி கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் அல்லவே..!
    தமிழ்நாடு

    CBSE பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாதா?.. கல்வி கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் அல்லவே..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    private-schools-tuition-fee-disclosure-hc-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தனியார் பள்ளிகள் தங்களுடைய பள்ளியின் விளம்பர பலகையில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த அடிப்படையில், கல்வி கட்டண விவரங்களை வெளியிடும்படி தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து, சுற்றறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இதனை எதிர்த்து சென்னை ஹை கோர்ட்டில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், நிர்ணயித்த தனியார் கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தில் மாற்றமா?.. ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை..!

    அதன் அடிப்படையில், இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம் தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சிபிஎஸ்சி போன்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாது என்றும் வாதத்தை முன் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விளக்க அழிக்கும் பிரிவில் கூட பொதுநலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, கல்வி கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. கல்விக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது கருப்பு பணம் அல்ல அது குறித்து விவரங்களை வெளியிடலாமே என்று மனுதாரர் தரப்பிற்கு நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். வருகிற 18-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையும் தள்ளி வைத்துள்ளார்.

    All India Private Educational Institutions Association Chennai HC latest legal updates Chennai High Court school fee case Judge M Dhandapani hearing 2026 Private schools tuition fee controversy RTI act private schools Tamil Nadu Tamil Nadu school education department circular சென்னை உயர் நீதிமன்ற செய்திகள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை தகவல் அறியும் உரிமை சட்டம் பள்ளிகள் தமிழ்நாடு அரசு கட்டண சுற்றறிக்கை தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நீதிபதி எம் தண்டபாணி கேள்வி பழனிசாமி தனியார் பள்ளிகள் சங்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 10: அனைத்து ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

    August 10, 2026

    10.08.2026 திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.