தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை வெளியிடக் கோரும் உத்தரவை எதிர்த்த வழக்கில், அது கருப்பு பணம் அல்லவே எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் DNA முடிவுகளுக்குப் பின் அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையே இன்ஸ்டாகிராமில் ஏற்பட்டுள்ள மோதல் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.