Browsing: பழனிசாமி தனியார் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை வெளியிடக் கோரும் உத்தரவை எதிர்த்த வழக்கில், அது கருப்பு பணம் அல்லவே எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.