Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒரு தகப்பனா இந்த கோரிக்கையை வைக்கிறேன்.. தாடி பாலாஜியின் வைரல் வீடியோ..!
    சினிமா

    ஒரு தகப்பனா இந்த கோரிக்கையை வைக்கிறேன்.. தாடி பாலாஜியின் வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMay 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thadi-balaji-video-sulur-girl-justice
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூலூர் சம்பவத்தை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள தாடி பாலாஜி அந்த வீடியோவில் ஒரு தகப்பன் ஆக விஜய் அவர்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

    கோயம்புத்தூர் சூலூரில் 10 வயது சிறுமிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து இருக்கிறது. அதை நினைக்கும், போது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அங்கு நேரில் செல்லவில்லை. இல்லையென்றால், நிச்சயமாக சென்றிருப்பேன். இதன் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வேண்டுகோளை வைக்கிறேன்.

    இதற்கான நடவடிக்கையை நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் நிறைய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். அதையும் தாண்டி இது போன்ற விஷயங்களுக்கு சரியான தண்டனையை கொடுத்தீர்கள் என்றால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தாடி பாலாஜியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Bhalagie (@dhadi_balaji)

    Actor Thadi Balaji emotional video CM Joseph Vijay Sulur case Coimbatore girl child safety 2026 Sulur minor girl case Balaji Tamil cinema celebrities on Sulur Thadi Balaji demands strict punishment Thadi Balaji Instagram video today கோவை உள்ளூர் சமூக செய்திகள் கோவை சூலூர் சிறுமி விவகாரம் சூலூர் கள்ளம்பாளையம் வழக்கு 2026 தாடி பாலாஜி இன்ஸ்டாகிராம் வீடியோ தாடி பாலாஜி வைரல் வீடியோ நடிகர் பாலாஜி முதல்வர் விஜய் கோரிக்கை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தமிழ்நாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.