Browsing: Sulur minor girl case Balaji

சூலூர் சிறுமி படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.