ஒரு தகப்பனா இந்த கோரிக்கையை வைக்கிறேன்.. தாடி பாலாஜியின் வைரல் வீடியோ..!May 25, 2026 சூலூர் சிறுமி படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.