Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!
    தமிழ்நாடு

    முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026Updated:May 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vanni-arasu-shahjahan-sworn-in-ministers-portfolios
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை தேர்தலில் வெற்றி கண்டது. சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதலமைச்சர் விஜய் ஒன்பதாம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

    முதல் அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆம் தேதி துறைகள் ஒதுக்கப்பட்டது. எனினும், மீதம் இருந்த வனத்துறை வேளாண்மை வருவாய் வீட்டு வசதி கூட்டுறவு சிறு குறு நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டு தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு 23 அமைச்சர்களும் நேற்று பதவி ஏற்று கொண்டனர்.

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    இந்த நிலையில், கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைகள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் வீசி காவின் வன்னியரசு அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் சாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னிய அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் நலத்துறை என்கிற சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    CM Joseph Vijay cabinet expansion 2026 Governor Rajendra Arlekar administers oath Minister AM Shahjahan Minorities welfare Minister Vanni Arasu Adi Dravidar welfare Tamil Nadu coalition government cabinet portfolios Vanni Arasu Shahjahan sworn in ministers ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு ஏ எம் ஷாஜஹான் அமைச்சர் ஐயுஎம்எல் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் முதலமைச்சர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம் 2026 லோக் பவன் பதவியேற்பு விழா வன்னி அரசு புதிய அமைச்சர் விசிக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

    May 22, 2026

    மக்களுக்கான பணிகள் தொய்வின்றித் தொடரட்டும்.. ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்..!

    May 22, 2026

    காவிரி விவகாரமும்.. மறைக்கப்படும் உண்மைகளும்.. தமிழக அரசுக்கு அன்புமணி கொடுத்த அலர்ட்!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    தலைமைக் காவலரின் 5 ஆண்டு போராட்டம்.. டிடிவி தினகரன் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!

    May 21, 2026

    விஜய் அமைச்சரவையில் இணையும் புதிய முகங்கள்.. 23 பேர் பதவியேற்றனர்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.