முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!May 22, 2026 தமிழக அமைச்சரவையில் விசிகவின் வன்னி அரசு மற்றும் ஐயுஎம்எல் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்; அவர்களுக்கான இலாகாக்களும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.