Close Menu
    What's Hot

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த நடிகர் சிபிராஜ்.. ஒரே பூரிப்பா இருக்காருப்பா..!
    சினிமா

    முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த நடிகர் சிபிராஜ்.. ஒரே பூரிப்பா இருக்காருப்பா..!

    Prime ReporterBy Prime ReporterMay 21, 2026Updated:May 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-sibiraj-meets-cm-vijay-emotional-note
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை சத்யராஜின் மகன் நடிகர் சிபிராஜ் சந்தித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் நமது முதலமைச்சரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    2026 தேர்தலில் அவர் பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று அண்ணாவை சந்தித்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவரை எனக்கு தெரியும். அவருடைய பணிவு, அன்பு மற்றும் எளிமை இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்து வருகிறது என்று என்னால் பெருமையுடன் கூற முடியும்.

    மேடம் செம டெடிகேட்டட் பாஸ்.. த்ரிஷா வெளியிட்ட ‘அந்த’ புகைப்படங்கள்..!

    அவருக்கு நல்ல ஆரோக்கியம் தொடர் வெற்றி மற்றும் நமது மாநிலத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். அன்புள்ள அண்ணா உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

    Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have… pic.twitter.com/cGeOyGGW3v

    — Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) May 20, 2026
    Actor Sibiraj emotional note on Vijay Sibiraj meets CM Joseph Vijay Sibiraj praises CM Vijay simplicity Tamil Nadu Chief Minister Vijay updates TVK Vijay political meetings 2026 சி. ஜோசப் விஜய் லேட்டஸ்ட் செய்திகள் சிபிராஜ் எக்ஸ் தளப் பதிவு சிபிராஜ் முதலமைச்சர் விஜய் சந்திப்பு தமிழக வெற்றிக் கழகம் விஜய் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Don't Miss

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    தமிழக சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு, “ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என அ.தி.மு.க ஐடி விங் த.வெ.க அரசுக்குக் கடும் கண்டனம்.

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026

    மக்களே குடை எடுத்துட்டு போங்க.. 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.