Browsing: Sibiraj meets CM Joseph Vijay

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த நடிகர் சிபிராஜ், அவரது எளிமையைப் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.