Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»Uncategorized»இணையத்தில் லைக்குகளை அள்ளும் ‘உயிர் – உலக்’… நயன்தாராவின் பேமிலி மொமண்ட்ஸ்..!
    Uncategorized

    இணையத்தில் லைக்குகளை அள்ளும் ‘உயிர் – உலக்’… நயன்தாராவின் பேமிலி மொமண்ட்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nayanthara-vignesh-shivan-family-vacation-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

    Nayanthara Bollywood expansion with Salman Khan film

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    குழந்தை பெற்றுக் கொண்டு நடிப்பிலிருந்து விலகுவார் என்றும் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் டாக்ஸிக், மண்ணாங்கட்டி ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக வருகிறது. அதாவது, எப்பொழுதுமே நயினும் விக்னேஷ் சிவனும் வருடத்திற்கு இரண்டு முறையாவது தனது மகன்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், அண்மையில் அவர்கள் வெளிநாட்டுக்கு சென்ற போது அவர்களது மகன்கள் உயிரும், உலக்கும் தோல் மேல் கை போட்டுக்கொண்டு ஜாலியாக வீதியை சுற்றி வந்தார்கள். அதனை பூரிப்போடு பார்த்துக் கொண்டே நயனும் நடந்து சென்றார். அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வாயிலாக வருகிறது.

    🇮🇹🏃🏻 pic.twitter.com/0wOlTEUz7I

    — Nayanthara✨ (@NayantharaU) May 19, 2026
    Celebrity kids viral videos Tamil Kollywood trending couple updates Lady Superstar Nayanthara family tour Vignesh Shivan latest Instagram reels உயிர் ஆகாஷ் லேட்டஸ்ட் வீடியோ கோலிவுட் நட்சத்திர தம்பதிகள் அப்டேட் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பேமிலி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நயன்தாராவின் ரொமான்டிக் மார்னிங்.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி..!

    May 26, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.