Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த மூன்று மெகா ஹிட் படங்களை தவறவிட்ட வரலக்ஷ்மி.. ஒவ்வொன்னும் தரமான படமாச்சே..!
    சினிமா

    அந்த மூன்று மெகா ஹிட் படங்களை தவறவிட்ட வரலக்ஷ்மி.. ஒவ்வொன்னும் தரமான படமாச்சே..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    varalaxmi-sarathkumar-missed-boys-7g-rainbow-colony
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சரத்குமாரின் மகளான வரலட்சுமி அறிமுகமான முதல் திரைப்படம் போடா போடி. இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும், ஆனால் வரலட்சுமி நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதே சமயம், அவருடைய நடனமும் பட்டையை கிளப்பின. இதன் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.

    தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட எல்லா படங்களுமே தோல்வியைத் தான் சந்தித்தன. விஷாலை அவர் காதலித்து வருவதாகவும் கிசுகிசுகளும் கோலிவுட்டில் வட்டமடித்தன. மேலும், சரத்குமாருடன் விஷாலுக்கு ஏற்பட்ட மோதல் தான் இந்த காதல் பாதிலேயே முறிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

    கனவுல வந்த கருப்பன்.. நிஜத்தில் நடந்த மிராக்கிள்.. மொத்த தியேட்டரையும் தூக்கிய 217 பேர்..!

    இப்படிப்பட்ட நிலையில், தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்மையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சர்ச்தேவ்டன் வரலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த காதலுக்கு சரத்குமார் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக, சரத்குமாரின் இரண்டு மனைவிகளுமே அந்த திருமணத்தில் பங்கேற்றது பார்ப்பதற்கு ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், கலந்துகொண்ட வரலட்சுமி தான் மிஸ் செய்த படங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

    அதில், பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்போது எனக்கு 17 அல்லது 18 வயது தான் இருக்கும். அதை போல் 7ஜி ரெயின்போ காலனி வாய்ப்பும் கிடைத்தது. அது இளம் வயது தான் மேலும், வெங்கட்பிரபுவின் சென்னை 28 படமும் நான் செய்திருக்க வேண்டியது ஆனால், எனக்கு வயது மிக குறைவாக இருந்த காரணத்தினால் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளாததால் நான் நடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    7G Rainbow Colony missed heroine 7ஜி ரெயின்போ காலனி ஹீரோயின் Boys Tamil movie Varalaxmi choice Chennai 28 Varalaxmi Sarathkumar Kollywood celebrity throwback interviews Varalaxmi Sarathkumar missed movies list பாய்ஸ் படம் தவறவிட்ட வரலக்ஷ்மி வரலக்ஷ்மி சரத்குமார் லேட்டஸ்ட் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.