Browsing: பாய்ஸ் படம் தவறவிட்ட வரலக்ஷ்மி

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் மாபெரும் ஹிட் படங்களை தவறவிட்டதாக ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.