Close Menu
    What's Hot

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    விஜய் ஜாதகத்தில் அப்படியென்ன விசேஷம்?.. தமிழகம் தாண்டி தடம் பதிப்பார்..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!
    தமிழ்நாடு

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sp-velumani-aiadmk-party-workers-speech-invite-people-strategy-election-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.

    ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

    இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம். மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம்.

    மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.

    “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.

    ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள்…

    — SP Velumani – Say YES to AIADMK (@SPVelumanicbe) May 15, 2026

    AIADMK Election Strategy 2026 SP Velumani advice to party workers SP Velumani AIADMK Speech SP Velumani Coimbatore News Tamil Nadu Politics viral speech அதிமுக vs தவெக அதிமுக தொண்டர்கள் கூட்டம் எஸ்.பி. வேலுமணி பேச்சு எஸ்.பி. வேலுமணி வைரல் ஸ்பீச் கோவை அதிமுக செய்திகள் தமிழக அரசியல் 2026 வேலுமணி அரசியல் வியூகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிறுபான்மையினர் அரசு என்பதா பெருமை?.. முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    May 15, 2026

    விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!

    May 15, 2026

    திருச்சி கிழக்கு தொகுதி ‘காலி’.. தவெக-வின் கோட்டையைத் தக்கவைக்குமா?..

    May 14, 2026

    சூர்யாவின் அரசியல் எண்ட்ரி?.. திருச்சி கிழக்கு உங்களுக்காகக் காத்திருக்கிறது..!

    May 14, 2026

    விஜய் vs உதயநிதி.. தவெக-வின் நிலைப்பாட்டைச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்..!

    May 14, 2026

    வெள்ளை அறிக்கை வருமா?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆக்ஷன்..!

    May 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    சிறுபான்மையினர் அரசு என்பதா பெருமை?.. முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    May 15, 2026

    விஜய் ஜாதகத்தில் அப்படியென்ன விசேஷம்?.. தமிழகம் தாண்டி தடம் பதிப்பார்..!

    May 15, 2026

    விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!

    May 15, 2026
    Don't Miss

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    “4 மாதக் குழந்தையை இழந்தேன்.. 500 ரூபாய்க்காக பார்களில்” – தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் குறித்தும், கடந்து வந்த கடுமையான துயரங்கள் குறித்தும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உருக்கம்.

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    விஜய் ஜாதகத்தில் அப்படியென்ன விசேஷம்?.. தமிழகம் தாண்டி தடம் பதிப்பார்..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.