Close Menu
    What's Hot

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தப்பியது பெட்ரோல் பங்க் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. தப்பியது பெட்ரோல் பங்க்..!
    கோவை

    தப்பியது பெட்ரோல் பங்க் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. தப்பியது பெட்ரோல் பங்க்..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tiruppur-garment-factory-fire-accident-pallavanjipalayam-2-crore-loss-petrol-bunk-saved
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பணியின் நிறுவன தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான துணிகள், கட்டிங் மிஷின்கள் முற்றிலும் எரிந்து சேதம். மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

    திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் s.m அப்பேரல்ஸ் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனத்திற்கு பின்புறம் எச்பி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது, இந்த இடத்தின் உரிமையாளர் ரகுபதி. பனியன் நிறுவனத்தை மட்டும் முத்து லட்சுமணன் என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் நிறுவனத்தின் உள்ளே இருந்து கரும்புகை வந்தது, இதனை பார்த்த நிறுவனத்தின் காவலாளி உடனடியாக நிறுவன உரிமையாளருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனே வந்த திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசியை சேர்ந்த தீயணைப்பு துறை வாகனங்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    தீப்பற்றி எரிந்த பனியன் நிறுவனத்திற்கு முன்புறம் பெட்ரோல் பங்க் இருந்த காரணத்தால் தீயை அணைப்பது சற்று சவாலாக இருந்ததாகவும், பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டதாகவும் தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த தீ விபத்தால் சுமார் 2 கோடி மதிப்பிலான துணிகள் கட்டிங் மிஷின்கள் முற்றிலும் எரிந்து சேதமாய் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து நடந்த நிறுவனத்தில் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    2 Crore Property Loss 2 கோடி சேதம் Electrical Short Circuit Fire Pallavanjipalayam Garment Factory Fire SM Apparels Fire Tiruppur Fire Accident Tiruppur Fire Service Tiruppur Local News எஸ்.எம் அப்பேரல்ஸ் விபத்து திருப்பூர் செய்திகள் 2026 திருப்பூர் தீ விபத்து திருப்பூர் தீயணைப்புத் துறை பல்லவஞ்சிபாளையம் பனியன் நிறுவனம் தீ மின் கசிவு தீ விபத்து வீரபாண்டி போலீசார் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Don't Miss

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    கோவையில் பூட்டை உடைத்து பிரியாணி கடையிலிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாகக் கடை உரிமையாளர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.