Browsing: Pallavanjipalayam Garment Factory Fire

திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.