Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!
    தமிழ்நாடு

    இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    supreme-court-stays-madras-hc-order-tvk-mla-seenivasa-sethupathi-voting-rights-tn-floor-test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் 1 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஸ்ரீநிவாச சேதுபதி தோற்கடித்தார். தபால் வாக்குகள் தவறாக எண்ணப்பட்டதாக திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தரப்பில் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இதை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடாது என தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து, தமிழக வெற்றிக்கழக தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது.

    இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்தது மிகவும் தவறானது என ஸ்ரீனிவாச சேதுபதி தரப்பில் வாதிட்டது.

    இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தார். மேலும், இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. இது கடுமையானது எனக் கூறி நீதிபதிகள் வழக்கு விசாரணை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    Madras HC Order Stayed One Vote Margin Controversy Sreenivasa Sethupathi Voting Rights Supreme Court Slams High Court TN Floor Test 2026 TVK MLA Sethupathi Victory உச்சநீதிமன்றம் அதிரடி ஒரு வாக்கு வித்தியாசம் வெற்றி சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி திருப்பத்தூர் தொகுதி சர்ச்சை நம்பிக்கை வாக்கெடுப்பு 2026 ஜோசப் விஜய் அரசு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.