இது அநியாயமானது.. ஒரே ஒரு வாக்கு விவகாரம்: உயர்நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்..!May 13, 2026 திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வாக்களிக்க விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்; “தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு அநியாயமானது” என நீதிபதிகள் கடும் கண்டனம்.