Browsing: Supreme Court Slams High Court

திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வாக்களிக்க விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்; “தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு அநியாயமானது” என நீதிபதிகள் கடும் கண்டனம்.