Close Menu
    What's Hot

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!
    தமிழ்நாடு

    விஜய் அரசுக்கு எஸ்.பி. வேலுமணி ஆதரவு.. ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கோவை’ கோட்டை..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sp-velumani-faction-aiadmk-supports-cm-vijay-tvk-government-trust-vote
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

    தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்தவுடன் எஸ் பி வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுகவின் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும்.. அனல் பறக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு..!

    ஒரு கட்சிக்கு ஒருவரை பேச வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூச்சலிட்டு கேட்டதால், சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் விளக்கம் அளித்தார். சபாநாயகர் இது குறித்து கூறுகையில், யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை சட்டசபையில் கட்சி தலைவர் எடுப்பது முடிவல்ல சபாநாயகர் ஆன நான் எடுப்பதுதான் முடிவு பேச வாய்ப்பு தாருங்கள் என எஸ் பி வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளது.

    அவரை பேச அனுமதித்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, பேசிய எஸ் பி வேலுமணி ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும் நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஆதரித்து தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அதிமுகவில் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    AIADMK Split 2026 Coimbatore AIADMK MLAs Support EPS vs SP Velumani Joseph Vijay Majority SP Velumani Supports CM Vijay TN Assembly Floor Test TVK Government Trust Vote அதிமுக பிளவு 2026 எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு எஸ்.பி. வேலுமணி ஆதரவு கோவை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்ற வாக்கெடுப்பு தமிழக அரசியல் பரபரப்பு தவெக அரசுக்கு ஆதரவு முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களைப் போக்கி நற்பலன்களைப் பெற, எந்தெந்த ரத்தினக் கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.