Close Menu
    What's Hot

    பணம் இல்லை என்று சொல்லாதீர்கள்.. வெள்ளை அறிக்கை குறித்து ஸ்டாலின் காட்டம்..!

    May 10, 2026

    நாளை பதவியேற்கும் புதிய எம்.எல்.ஏ-க்கள்.. புதிய சகாப்தம் தொடக்கம்..!

    May 10, 2026

    மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.. புதிய முதலமைச்சர் விஜய்க்கு கமல் பாராட்டு..!

    May 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வெள்ளை அறிக்கை மூலம் உண்மையை உடைப்போம்.. நிதி நிலைமையை சீரமைக்க முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..!
    தமிழ்நாடு

    வெள்ளை அறிக்கை மூலம் உண்மையை உடைப்போம்.. நிதி நிலைமையை சீரமைக்க முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CM Vijay To Release Financial White Paper
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே தனது முதல் கையெழுத்தை இட்டார். இதுவரை, இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளை கையெழுத்திட்டார். அதில், இரண்டு மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

    மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் அதனை தொடர்ந்து பேசியதாவது, எனக்கு வறுமை, பசி என்று என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை. நான் தேவதூதன் அல்ல.

    சாமானிய மனிதன். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன். தமிழ்நாடு அரசு நிதிநிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டின் கஜானா காலியாக உள்ளது.

    வழித்து துடைத்து வைத்திருக்கிறார்கள். எனக்கு அவமானம் கஷ்டம் கொடுத்தவர்களாக இருந்தாலும், நண்பன் எதிரி என யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான் என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார்.

    Chennai Raj Bhavan Meeting TN Governor RN Ravi TN Political Buzz TVK government formation TVK Leader Vijay Vijay Majority Support சென்னை ராஜ்பவன் சந்திப்பு தமிழக அரசியல் பரபரப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவெக ஆட்சி அமைப்பு தவெக தலைவர் விஜய் விஜய் மெஜாரிட்டி ஆதரவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பணம் இல்லை என்று சொல்லாதீர்கள்.. வெள்ளை அறிக்கை குறித்து ஸ்டாலின் காட்டம்..!

    May 10, 2026

    நாளை பதவியேற்கும் புதிய எம்.எல்.ஏ-க்கள்.. புதிய சகாப்தம் தொடக்கம்..!

    May 10, 2026

    மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.. புதிய முதலமைச்சர் விஜய்க்கு கமல் பாராட்டு..!

    May 10, 2026

    சமூக நீதி பாதையில் புதிய அரசு அமையட்டும்.. முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்ற அன்புமணி..!

    May 10, 2026

    200 யூனிட் மின்சாரம் இலவசம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்..!

    May 10, 2026

    செங்கோட்டையன் முதல் ஆதவ் அர்ஜுனா வரை… விஜய் சர்க்காரில் இடம்பெற்ற அமைச்சர்கள்..!

    May 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமூக நீதி பாதையில் புதிய அரசு அமையட்டும்.. முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்ற அன்புமணி..!

    May 10, 2026

    200 யூனிட் மின்சாரம் இலவசம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்..!

    May 10, 2026

    முன் வரிசையில் த்ரிஷா… மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. பதவியேற்பு விழாவில் நட்சத்திரங்களின் சங்கமம்..!

    May 10, 2026

    வெள்ளை அறிக்கை மூலம் உண்மையை உடைப்போம்.. நிதி நிலைமையை சீரமைக்க முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..!

    May 10, 2026

    வெள்ளைச் சட்டை, கருப்பு பேண்ட்.. முதல்வராகப் பதவியேற்க சிம்பிள் கெட்டப்பில் வந்திறங்கிய தளபதி விஜய்..!

    May 10, 2026
    Don't Miss

    பணம் இல்லை என்று சொல்லாதீர்கள்.. வெள்ளை அறிக்கை குறித்து ஸ்டாலின் காட்டம்..!

    May 10, 2026

    அரசிடம் பணம் இல்லை எனக்கூறி தட்டிக்கழிக்க வேண்டாம் என முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை; நிதி மேலாண்மை குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர்.

    நாளை பதவியேற்கும் புதிய எம்.எல்.ஏ-க்கள்.. புதிய சகாப்தம் தொடக்கம்..!

    May 10, 2026

    மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.. புதிய முதலமைச்சர் விஜய்க்கு கமல் பாராட்டு..!

    May 10, 2026

    சமூக நீதி பாதையில் புதிய அரசு அமையட்டும்.. முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்ற அன்புமணி..!

    May 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.