Close Menu
    What's Hot

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»200 யூனிட் மின்சாரம் இலவசம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்..!
    தமிழ்நாடு

    200 யூனிட் மின்சாரம் இலவசம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026Updated:May 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CM Vijay Signs Three Major Welfare Files
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தின் 14வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்கும் போது, தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சர் ஆன விஜய் புன்னகையுடன் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவியேற்பு விழா முடிந்தது.

    இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே தனது முதல் கையெழுத்தை இட்டார். இதுவரை, இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளை கையெழுத்திட்டார். அதில், இரண்டு மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்திட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். போதைப் பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.

    Chennai Raj Bhavan Meeting TN Governor RN Ravi TN Political Buzz TVK government formation TVK Leader Vijay Vijay Majority Support சென்னை ராஜ்பவன் சந்திப்பு தமிழக அரசியல் பரபரப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவெக ஆட்சி அமைப்பு தவெக தலைவர் விஜய் விஜய் மெஜாரிட்டி ஆதரவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026
    Don't Miss

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம் (ராகி இடியாப்பம்) மிக எளிதாக வீட்டில் எப்படி தயாரிப்பது என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.