Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!
    தமிழ்நாடு

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-congratulates-new-government-formation-tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க அந்த மேஜிக் எண்ணான 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், காங்கிரஸை தொடர்ந்து CPI-யும் CPM – விசிக உள்ளிட்ட மூன்று கட்சிகளும் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு தருவது ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல திமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    இந்நிலையில், தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன. இந்நிலையில், ஐ.யூ.எம்.எல் தமிழ்நாடு வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு என தெரிவித்துள்ளது.

    IUML Support Letter IUML Support to TVK TN Assembly Updates TN Political Status Today TVK government formation VCK IUML Alliance Vijay TN CM 2026 ஐயுஎம்எல் ஆதரவு தமிழக அரசியல் நிலவரம் தமிழக சட்டமன்ற செய்திகள் தவெக ஆட்சி அமைப்பு முஸ்லிம் லீக் ஆதரவு கடிதம் விசிக ஐயுஎம்எல் கூட்டணி விஜய் தமிழக முதல்வர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.