சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!May 9, 2026
மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!May 9, 2026 விசிக-வைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக ஆட்சி அமைய தனது ஆதரவை வழங்கியுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமையத் தேவையான பெரும்பான்மையை நோக்கி தவெக நகர்கிறது.