Close Menu
    What's Hot

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!
    தமிழ்நாடு

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ttv-dinakaran-comments-on-tvk-ai-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அமமுக எம் எல் ஏ காமராஜரை காணவில்லை என நேற்று ஆளுநரிடம் அளித்த புகார் தொடர்பாக சென்னை அடையற்றில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசுகையில், குதிரை பேரம் நடத்துகிறது என்றும் கவர்னரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் காமராஜர் கையெழுத்திட்டதாக கூறும் அசல் கடிதம் எங்கே ? காரில் அமர்ந்து கையெழுத்திட்டது போன்ற வீடியோ எடுத்தது யார் ? திமிரிலும் வன்மத்திலும் தமிழக வெற்றி கழகத்தினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    எனது கட்சி எம்எல்ஏ ஆதரவு அளித்திருந்தால், அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து செல்லாதது ஏன் என ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறி எங்களுக்கு கூட்டணிக்கு குழப்பத்தை ஏற்படுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    மேலும், பேசுகையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் என்னை மிரட்டவும் பயமுறுத்தவும் பார்க்கிறார்கள். விஜய் 108 சீட் வென்றிருந்தால் எனக்கு என்ன ? விஜய் என்ன எனக்கு மாமனா மச்சானா ? நாங்கள் ஏன் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். விஜய் பெரிய ஹீரோவாக இருந்தால், எனக்கு என்ன காமராஜர் கையெழுத்திட்டதாக கூறி தமிழக வெற்றிக்கழகத்தினர் வெளியிட்ட வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். முதலமைச்சர் ஆவதற்கு விஜய் மோசடி செய்கிறார். மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    AI in Tamil Nadu Politics AMMK News Today Dinakaran on TVK TTV Dinakaran Interview TVK AI Video Vijay Politics News Vijay Video Controversy அமமுக செய்திகள் டிடிவி தினகரன் பேட்டி தமிழக அரசியல் ஏஐ தவெக ஏஐ வீடியோ தினகரன் தவெக கருத்து விஜய் அரசியல் செய்திகள் விஜய் வீடியோ சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    மேஜிக் நம்பரை எட்டிய TVK.. மெஜாரிட்டியை தாண்டி ஆளுநரை சந்தித்த விஜய்..!

    May 8, 2026

    அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!

    May 8, 2026

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    May 8, 2026

    விஜய்யின் முயற்சி தோல்வி? திமுகவுடன் தான்.. கூட்டணியை மீண்டும் உறுதி செய்த ஐ.யூ.எம்.எல்..!

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026
    Don't Miss

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்குத் தனது முடிவை அறிவிக்கிறார். தமிழக அரசியலில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.