Close Menu
    What's Hot

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ராஜஸ்தானில் பயங்கர விபத்து.. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மரணம்..!
    சினிமா

    ராஜஸ்தானில் பயங்கர விபத்து.. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மரணம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026Updated:May 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Producer RB Choudary passes away in accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மரணம் அடைந்துள்ளார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருந்தார்.

    ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர் பி சவுத்ரி விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஜ்பீன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஆர்.பி சவுத்ரிக்கு ஜித்தன் ரமேஷ், ஜீவா மட்டுமின்றி சுரேஷ் மற்றும் ஜீவன் என மேலும், இரு மகன்களும் உள்ளனர்.

    ‘அந்த’ ரகசியம் திரிஷாவுக்குத்தான் தெரியும்.. இணையத்தில் ட்ரெண்டாகும் தோழிகளின் நட்பு..!

    தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் மற்ற தொழிகளையும் அவர்கள் பார்த்து வருகின்றனர். ஆர்.பி. சவுத்ரியின் உடலை இன்று சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Actor Jiiva father Kollywood News Producer RB Choudary death RB Choudary Super Good Films Tamil cinema updates Udaipur accident ஆர்.பி.சவுத்ரி கோலிவுட் இரங்கல் சூப்பர் குட் பிலிம்ஸ் தமிழ் சினிமா செய்திகள் தயாரிப்பாளர் காலமானார் நடிகர் ஜீவா தந்தை விபத்தில் ஆர்.பி.சவுத்ரி மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அன்பாநந்தன் அரியப்பன் கைது விவகாரம்.. ஆளுங்கட்சிக்கு எதிராகக் கொதித்த ஜூலி..!

    June 24, 2026

    கட்டாயக் கருக்கலைப்பு.. முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு..!

    June 24, 2026

    பேசினாலே பிராப்ளம்.. விமர்சிப்பவர்களுக்குத் பதிலடி கொடுத்த ரஜினி..!

    June 24, 2026

    சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!

    June 24, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    June 24, 2026
    Don't Miss

    ஸ்நாக்ஸ் சாப்பிட தோணுதா?.. 1 கப்பு ரவையில் மொறுமொறுப்பான ஸ்வீட் அப்பம்..!

    June 24, 2026

    மாலை நேர ஸ்நாக்ஸிற்கு ரவை, சர்க்கரை கொண்டு 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான மற்றும் சுவையான ரவா அப்பம் செய்யும் எளிய செய்முறை விளக்கம்.

    அக்குள் பகுதி கருமையால் கவலையா?.. எளிய இயற்கை வழிகள்..!

    June 24, 2026

    காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னணி என்ன?..

    June 24, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அவலம்.. பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படும் ‘வீல் சேர்கள்’..!

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.