Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அந்த’ ரகசியம் திரிஷாவுக்குத்தான் தெரியும்.. இணையத்தில் ட்ரெண்டாகும் தோழிகளின் நட்பு..!
    சினிமா

    ‘அந்த’ ரகசியம் திரிஷாவுக்குத்தான் தெரியும்.. இணையத்தில் ட்ரெண்டாகும் தோழிகளின் நட்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Charmi Kaur Calls Trisha Krishnan Lucky
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை திரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக திருப்பதிக்கு காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். தமிழக வெற்றிக்கழக வெற்றியை தொடர்ந்து, நடிகை திரிஷா விஜய் வீட்டிற்கு வருகை புரிந்திருந்தார்.

    Charmi Kaur Calls Trisha Krishnan Lucky

    தவெக வெற்றியால் குஷியான வழக்கறிஞர்கள்.. பட்டாசு வெடித்து வழக்கறிஞர்கள் மாஸ் கொண்டாட்டம்..!

    இந்நிலையில், நடிகை சார்மி கவுர் தனது instagram பக்கத்தில் த்ரிஷாவுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அந்த பதிவில், இந்த சிறப்பான நாளில் சிறப்பான கொண்டாட்டம். நீ அதிர்ஷ்டசாலி. இந்த பிறந்தநாள் வரலாற்றில் வெற்றியாக பொறிக்கப்படும். நான் எப்பொழுதும் சொல்வது போல விடாமுயற்சியும், பொறுமையும் முக்கியம். எனது செல்ல மகளே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    Charmi Kaur Calls Trisha Krishnan Lucky

    ஆனால் விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதையும் திரிஷாவின் பிறந்தநாளையும் இணைத்து நீ அதிர்ஷ்டசாலி என்று ஷர்மி கவுர் குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் வெற்றி பெற்றதற்கும் திரிஷாவிற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகளை நெட்டிசல்களும் தற்போது எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    Charmi Kaur Trisha Charmi Kaur Tweet Charmi Kaur Viral Post Kollywood Actresses Friendship Trisha Krishnan Wishes Trisha Latest News Trisha Lucky Charmi கோலிவுட் நடிகைகள் நட்பு சார்மி கவுர் ட்வீட் சார்மி கவுர் திரிஷா சார்மி கவுர் வைரல் போஸ்ட் திரிஷா கிருஷ்ணன் வாழ்த்து திரிஷா சமீபத்திய செய்தி திரிஷா லக்கி சார்மி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.