‘அந்த’ ரகசியம் திரிஷாவுக்குத்தான் தெரியும்.. இணையத்தில் ட்ரெண்டாகும் தோழிகளின் நட்பு..!May 5, 2026 திரிஷாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு வியந்த நடிகை சார்மி கவுர், அவரை ‘அதிர்ஷ்டசாலி’ என்று அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.