Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»முருகனிடம் சிறப்பு பூஜை.. திருத்தணியில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் தந்தை..!
    சினிமா

    முருகனிடம் சிறப்பு பூஜை.. திருத்தணியில் சாமி தரிசனம் செய்த விஜய்யின் தந்தை..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    SA Chandrasekhar Special Pooja Tiruttani For Vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    234 தொகுதிகளுக்கும் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தீவிரமாக எண்ணப்பட்டு வருகின்றன. இதனால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் மகனின் அரசியல் பயணம் வெற்றியடையவும், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் அமரவும் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் முடிவுகள்.. மனமுருகி பிரார்த்தனை செய்த நடிகை த்ரிஷா..! (வீடியோ)

    SA Chandrasekhar Special Pooja Tiruttani For Vijay

    கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் சில உறவினர்கள் கலந்து கொண்டதாகவும், தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என அனைவரும் இந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் காலை 8 மணி முதல் தொடங்கியது இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கட்சிகள் அனைத்தும் பதற்றத்துடன் எதிர்பார்த்தும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Actor Vijay Political Future SA Chandrasekhar Special Pooja SA Chandrasekhar Tiruttani Visit Tamil Nadu Election Live Updates Tiruttani Murugan Temple Visit TN Election Results 2026 Vijay TVK Victory Prayers எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு பூஜை எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணி பயணம் தமிழக தேர்தல் நேரலை செய்திகள் தமிழக தேர்தல் முடிவுகள் 2026 திருத்தணி முருகன் கோவில் தரிசனம் நடிகர் விஜய் அரசியல் எதிர்காலம் விஜய் தவெக வெற்றி பிரார்த்தனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026

    “ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.