Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா விஜய்?.. வைகோ கணிப்பு..!
    தமிழ்நாடு

    அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா விஜய்?.. வைகோ கணிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vaiko Predicts Surprise Victory for Vijay TVK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

    TVK leader Vijay strict conditions for candidates

    2026-ல் அற்புதம் நடக்கப் போகுது.. விஜய் குறித்து செங்கோட்டையன் கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்..!

    இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்புகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, தேர்தல் முடிவுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளில் நாலு கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகவும். மற்றொரு கருத்துக்கணிப்பு தவெக ஆட்சிக்கு வரும் என்றும் கூறி இருக்கிறது.

    Vaiko Predicts Surprise Victory for Vijay TVK

    வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை.. விஜய் போட்ட ‘அந்த’ கன்டிஷன்..!

    தமிழக வெற்றிக்கழகம் ஒரு வலிமையான சக்தியாக விளங்கும். மேலும், அது ஆச்சிரியங்களை ஏற்படுத்தக்கூடும் முடிவுகள் அறிவிக்கப்படும். மாணவர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக ஒரு திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    Vaiko Predicts Surprise Victory for Vijay TVK

    திராவிட இயக்கம் தியாகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு நிரந்தர சக்தியாக விளங்கும். பாரதிய ஜனதா கட்சி கற்பனை செய்வது போல் அவர்களால் திராவிட இயக்கத்தின் அடித்தளங்களை அசைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. நாம் பாரதிய ஜனதா மற்றும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்த்து போராட வேண்டும். அந்த குறிக்கோளுக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் அதை எதிர்த்து போராடுவோம். மேலும், இளைஞர் மற்றும் மாணவர் சக்திக்குள் நாம் ஊடுருவ வேண்டும் அதுவே திராவிட இயக்கத்தின் தேவை என்று பேசி உள்ளார்.

    2026 சட்டசபை தேர்தல் MDMK Vaiko Speech Tamil Nadu Election 2026 Tamil Nadu Political Updates Thalapathy Vijay politics TVK Surprise Victory Vaiko Vijay TVK அரசியல் செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் தவெக வெற்றி வாய்ப்பு மதிமுக விஜய் வைகோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.