Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் நடித்த ‘அந்த’ படம் தான் சங்கீதாவின் ஃபேவரைட்.. பிரபலம் Open Talk..!
    சினிமா

    விஜய் நடித்த ‘அந்த’ படம் தான் சங்கீதாவின் ஃபேவரைட்.. பிரபலம் Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sangeetha Reveals Her Favorite Thalapathy Vijay Movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜயும் சங்கீதாவும் விரைவில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற உள்ளார்கள். கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி ஆகிய ஹிட் படங்களை இயக்கிய பேரரசு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

    Sangeetha Reveals Her Favorite Thalapathy Vijay Movie

    ஜன நாயகன் லீக் விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எல்லா கதவுகளையும் அடைத்த நீதிமன்றம்..!

    அப்போது, அவர் பேசிய விஷயம் தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த பேட்டியில் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி என நான் இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாகிவிட்டன. அந்த படங்களுக்கு பிறகு ஒரு முறை விஜய் சார் வீட்டுக்கு சென்றேன்.

    Sangeetha Reveals Her Favorite Thalapathy Vijay Movie

    அப்போது சங்கீதா மேடம் அங்கே இருந்தார். அவர் என்னிடம் நீங்கள் அவரை வைத்து இரண்டு திரைப்படங்களை இயக்குனீர்கள். அவற்றில், எனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றால் சிவகாசி தான் என கூறினார் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான இரண்டு திரைப்படங்களும் மெகா ஹிட் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

    Sangeetha Reveals Her Favorite Thalapathy Vijay Movie

    அதுவும் கில்லி படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விஜய்யும், திரிஷாவும் சக்சஸ்புல் ஜோடியாக மாறினார்கள். அதற்குப் பின்னர், அதில் லக்கி ஜோடியான திருப்பாச்சியில் நடிக்க வைத்தார் பேரரசு. இதிலும் கில்லி போன்றே இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Sangeetha Favorite Vijay Movie Sangeetha Vijay Latest News Sangeetha Vijay Viral News Tamil cinema updates Thalapathy Vijay news Vijay Sangeetha Controversy Vijay wife Sangeetha சங்கீதா பிடித்த விஜய் படம் சங்கீதா விஜய் லேட்டஸ்ட் சங்கீதா விஜய் வைரல் நியூஸ் தமிழ் சினிமா அப்டேட்கள் தளபதி விஜய் செய்திகள் விஜய் சங்கீதா சர்ச்சை விஜய் மனைவி சங்கீதா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.