Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!
    கோவை

    போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Israel job scam fraud in Coimbatore Tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இஸ்ரேல் நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் உள்ள ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ (Royal Testing Centre) என்ற நிறுவனத்தின் மூலம் இஸ்ரேல் வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து அணுகியுள்ளார்.

    கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!

    அந்நிறுவனத்தின் உரிமையாளர் தேவா ஆசீர்வாதம் என்பவர், நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தக் கூறியுள்ளார்.பெஞ்சமின் வங்கிக் கணக்கு மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்திய பிறகு, அவருக்குப் போலி ஆஃபர் லெட்டர் மற்றும் விசா நகல்களை வழங்கியுள்ளனர்.

    அதன்பின் வருமான வரிப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி மீதி இரண்டு லட்சம் ரூபாயைப் ரொக்கமாகப் பெற்றுள்ளனர்.இஸ்ரேல் போர் காரணமாக விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், பெஞ்சமின் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை வந்து பார்த்தபோது, அந்நிறுவனம் மூடப்பட்டு, உரிமையாளர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகக் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதேபோல் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும், ஒருவரிடம் 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கோவை சி-2 ரேஸ் கோர்ஸ் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Coimbatore News Coimbatore Scam Deva Aseervatham Employment Scam Israel Job Fraud Money Laundering Royal Testing Centre இஸ்ரேல் வேலை வாய்ப்பு கோவை செய்திகள் கோவை மோசடி தேவா ஆசீர்வாதம் பண மோசடி ராயல் டெஸ்டிங் சென்டர் வேலைவாய்ப்பு மோசடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.