Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!
    கோவை

    கராத்தே பட்டயத் தேர்.. அரசு பள்ளி போட்டிகளில் சாதனை..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Hayashi Ha Karate Belt Grading Ceremony
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பேரூர் அருகே ஹயாஷி-ஹா கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கோவை மேற்கு பகுதியில் கராத்தே பயிற்சிகள் பெற்று வரும் மாணவ மாணவியருக்கு பட்டய தேர்வு நடைபெற்றது.

    சுமார் 210 கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவியருக்கு பயிற்சிக்கு ஏற்ப கலர் பட்டயங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன . இது குறித்து கியோஷி தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை தேர்வாளர் வி.எம்.சி மனோகரன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த தேர்வு நடைபெறுவது வழக்கமாகும்.

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சி.. தேர்தல் முடிவுகள் குறித்து கி.வீரமணி அதிரடி..!

    இது போன்ற தேர்வுகள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் தனது திறமைக்கு ஏற்ப பட்டயங்களை வாங்குகின்றனர் மொத்தம் ஆறு வகையான கலர்கள் கொண்ட பட்டயங்கள் வழங்கப்படுகின்றன இதில் முக்கியமானது கருப்பு பட்டயம் என்றார். மேலும் அவர் பேசுகையில் சமீபத்தில் நடந்த அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநில கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் எங்களது கராத்தே ஃபெடரேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Belt Grading Black Belt Coimbatore News Hayashi-Ha Karate Karate Training Martial Arts Perur VMC Manoharan கராத்தே பயிற்சி கருப்பு பட்டயம் கோவை செய்திகள் தற்காப்பு கலை பட்டயத் தேர்வு பேரூர் வி.எம்.சி மனோகரன் ஹயாஷி-ஹா கராத்தே
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.