வறட்சியின் பிடியில் வால்பாறை.. நீர் இன்றி சீசன் நேரத்தில் முடங்கிய சுற்றுலாத் தொழில்..!April 28, 2026
போலி விசா.. போலி ஆஃபர் லெட்டர்.. இஸ்ரேலில் வேலை என ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி..!April 28, 2026 இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ நிறுவன உரிமையாளர் தலைமறைவு; கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் புகார்.