Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கையில் வேலுடன் விஜய்.. திருச்செந்தூரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    கையில் வேலுடன் விஜய்.. திருச்செந்தூரில் உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 28, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விஜய் திருச்செந்தூருக்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து, விஜயை நேரில் காண ஏராளமான மக்கள் குவிந்ததால் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    Actor Vijay offers prayers at Thiruchendur temple

    ரசிகர்கள் ‘தளபதி தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். போடப்பட்டிருந்தது. முன்னதாக, விஜய் கோவிலுக்கு வருகை தந்தது. சாதாரண தரிசனம் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. அண்மையில், மக்கள் சந்திப்புகள் அரசியல் ஆலோசனைகள் கட்சி அமைப்பு வேலைகள் என தீவிரமாக விஜய் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

    Chief Minister விஜய்? காலண்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கல்லா கட்டும் வியாபாரிகள்..!

    Actor Vijay offers prayers at Thiruchendur temple

    இந்நிலையில், தற்போது ஆன்மீக பயணத்திலும் அவர் கவனம் செலுத்தியது பேசும் பொருளாகியுள்ளது. ஏற்கனவே, அரசியலில் களம் இறங்கி தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் பொதுமக்களுடன் நேரடியாக கலந்து கொள்வது கோவில் தரிசனங்கள் சமூக செய்திகளை முன்வைப்பது என விஜய் வேறு ஒரு பாணியில் நகர்கிறார் என்று கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

    Actor Vijay offers prayers at Thiruchendur temple

    இது ஒரு புறம் இருக்க ஆன்மீக விஜயம், அரசியல் இவற்றின் நடுவே திருச்செந்தூரில் விஜய்க்கு கிடைத்த மக்கள் வரவேற்பு ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Thalapathy at Tiruchendur 🦚🙏 pic.twitter.com/1shjKa7WLv

    — Vijay Fans Trends (@VijayFansTrends) April 28, 2026
    Kollywood News Shatru Samhara Yagam Tamil Nadu Politics Temple Visit Thiruchendur Murugan Temple TVK Leader Vijay அரசியல் பயணம் கோலிவுட் செய்திகள் சத்ரு சம்ஹார யாகம் சாமி தரிசனம் தவெக திருச்செந்தூர் முருகன் கோவில் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.