Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»கழுத்து மட்டும் கருப்பா இருக்கா?.. 15 நிமிடத்தில் சரி செய்யும் மேஜிக்..!
    அழகு & பேஷன்

    கழுத்து மட்டும் கருப்பா இருக்கா?.. 15 நிமிடத்தில் சரி செய்யும் மேஜிக்..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Home Remedies For Dark Neck Pigmentation Removal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்களுடைய கை, முகம், கால்களை விட கழுத்து பகுதி மட்டும் மிகவும் கருப்பாக இருக்கிறது என்ற கவலையா? அதிகமாக வெயில்படும்போது கருமை அடையும். இதை சன் டன் என்று அழைப்பார்கள். இது நமது சருமத்தின் நிறத்திற்கு காரணமான மெலனின் என்னும் நிறமி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் நிகழ்வது. மேலும், இந்த மெலனின் சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நமது சரும செல்களை பாதுகாக்கிறது. இப்படி கருப்பாக இருக்கக்கூடிய கழுத்து பகுதியை இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிக்கும் பொழுது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கருமை குறைவதை கண்கூடாக காணலாம்.

    கற்றாழை ஜெல்

    Home Remedies For Dark Neck Pigmentation Removal

    கற்றாழை ஜெல் கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய கருமையை போக்க மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் கழுத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவ நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

    ‘சன் டான்’ தொல்லையா?.. கைகளில் உள்ள கருமையை நீக்க சிறந்த டிப்ஸ்..!

    எலுமிச்சை

    Home Remedies For Dark Neck Pigmentation Removal

    வைட்டமின் சி இருக்கக்கூடிய எலுமிச்சை கழுத்து பகுதியில் உள்ள கருமையை குறைக்க உதவி புரிகிறது. அதற்கு ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து அத்துடன் சிறிது நீரை கலந்து கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு குனிந்த நீரால் கழுவி வர கருமை மறைவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

    தயிர்

    Home Remedies For Dark Neck Pigmentation Removal

    தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் இதை கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவும் போது கழுத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.

    உருளைக்கிழங்கு

    Home Remedies For Dark Neck Pigmentation Removal

    உருளைக்கிழங்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு இருந்தாலும் அதனை அரைத்து சாறு எடுத்து கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து அதனை குளிர்ந்த நீரால் கழுவ கழுத்தில் உள்ள கருமை மாயமாய் மறைவதை காணலாம்.

    வெள்ளரிக்காய்

    Home Remedies For Dark Neck Pigmentation Removal

    கோடைகால உணவுகளில் அற்புதமான ஒன்று சரும கருமையை போக்க இது உதவி புரிகிறது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை செய்ய கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை கழுத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்னர் குனிந்த நீரால் கழுவ விரைவில் மாற்றத்தை காணலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Aloe Vera Beauty Tips Cucumber Dark Neck Removal Home Remedies Potato Juice Skin Care அழகு குறிப்புகள் இயற்கை வைத்தியம் உருளைக்கிழங்கு சாறு கழுத்து கருமை நீங்க கற்றாழை சரும பராமரிப்பு வெள்ளரிக்காய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.