Close Menu
    What's Hot

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    April 29, 2026

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தப்பு தப்பா பேசாதீங்க.. மயில்சாமி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளவரசு..!
    சினிமா

    தப்பு தப்பா பேசாதீங்க.. மயில்சாமி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளவரசு..!

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mayilsamy Death Not Alcohol Real Reason Revealed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக, மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும், மனிதாபிமானம் கொண்ட நபராகவும் அறியப்பட்டவர் மயில்சாமி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவு செய்தி சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    மேடையிலேயே தனுஷை அடித்த கே.எஸ். ரவிக்குமார்.. மேடையில் ஓப்பனாக பேசிய தனுஷ்..! (வீடியோ)

    இந்நிலையில், இவரது மரணம் தொடர்பாக பலரும் இவர் மது அதிகம் அருந்தியதால் தான் சீக்கிரமே இறந்துவிட்டார் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை நடிகர் இளவரசு தற்போது மறுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறுகையில், சினிமாக்காரர்கள் நடுத்தர வயதில் இறந்துவிட்டால் ஏதோ குடியால் இறந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள். அது உண்மையில்லை.

    Mayilsamy Death Not Alcohol Real Reason Revealed

    மயில்சாமி இறந்தபோது கூட பலரும் அப்படித்தான் கூறினார்கள். மயில்சாமி இறந்தது குடியால் இல்லை. கட்டுப்பாடற்ற உணவு முறைதான். இறந்தவர்கள் குறித்து தவறா பேசுவாங்க இல்லன்னா நல்லது பேசுவாங்க மயில்சாமி குறித்து அவர் செய்த நல்லதை மட்டும் தான் சொல்ல முடியும்.

    மும்பையில் இருந்து நடிகர் விவேக் ஓபராய் வந்து நாகப்பட்டினத்தில் உதவி செய்ததை கேள்விப்பட்டு உடனே கிளம்பி சென்று அவரைப் பார்த்து நீங்கள் மும்பையில் இருந்து வந்து உதவி செய்கிறீர்கள் நான் இது கூட செய்யலன்னா எப்படி என்று தான் அணிந்திருந்த எம்ஜிஆர் முகம் போட்ட செயினை அவரிடத்தில் கொடுத்துவிட்டு வந்தார். இதுதான் மயில்சாமி என்று அந்த பேட்டியில் இளவரசன் தெரிவித்துள்ளார்.

    Actor Ilavarasu Cinema News Comedy Actor Heart Attack Kollywood Updates Mayilsamy Mayilsamy Death கோலிவுட் அப்டேட்ஸ் சினிமா செய்திகள் நகைச்சுவை நடிகர் நடிகர் இளவரசு மயில்சாமி மயில்சாமி மரணம் மாரடைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    April 29, 2026

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026

    எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!

    April 29, 2026

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026
    Don't Miss

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    April 29, 2026

    ஜவான் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா, நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மும்பை செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.