Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!
    சினிமா

    என் வாழ்க்கையே மாறிடுச்சு.. ஸ்ருதி ஹாசன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வாராஹி அம்மன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026Updated:April 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    shruti-haasan-reveals-varahi-amman-miracle-life-change
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கமலஹாசன் மகளான ஸ்ருதிஹாசன் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

    shruti-haasan-reveals-varahi-amman-miracle-life-change

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    இந்நிலையில், பிரபல ஆங்கில youtube சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார். அதில், தனது வாழ்க்கையை மாற்றிய ஆன்மீக அனுபவம் குறித்து அவர் உணர்ச்சிகரமாக பகிர்ந்து இருக்கிறார். அதாவது, தன் வாழ்க்கையில் சமீபத்தில் தான் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும், நாம் மட்டுமல்ல கடவுளும் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்.

    shruti-haasan-reveals-varahi-amman-miracle-life-change

    நான் அன்று சற்று சோகமாக இருந்ததால், என் நண்பன் வெளியே போனால் நல்லா இருக்கும் என என்னை வராகி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அது ரொம்ப சின்ன கோவில் தான். அந்த கோவிலில், டென்ஷன் இல்லை. விஐபி வரிசை இல்லை. நார்மலான ஒரு கோவில்.

    shruti-haasan-reveals-varahi-amman-miracle-life-change

    ஆனா அந்த கோவிலுக்குள்ளே எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. அன்றுதான் நான் நாம மட்டும் இல்ல கடவுளும் நம்மை தேர்ந்தெடுக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னுடைய மனதிற்குள் இருந்த பயம் எல்லாமே சென்று விட்டது. ஏதோ ஒரு பெரிய தெளிவு கிடைத்தது மாதிரி நான் அன்று உணர்ந்தேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள இந்த ஆன்மீக அனுபவம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Glory of Varahi Amman Kamal Haasan Daughter Shruti Shruti Haasan Shruti Haasan Interview Shruti Haasan Spiritual Spiritual Experience Varahi Amman Worship ஆன்மீக அனுபவம் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி வாராஹி அம்மன் மகிமை வாராஹி அம்மன் வழிபாடு ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் ஆன்மீகம் ஸ்ருதி ஹாசன் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.