Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!
    சினிமா

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-riythvika-opens-up-about-marriage-cancellation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாலாவின் பரதேசி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா. நல்ல கதைகளை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர்,கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, ஒருநாள் கூத்து, டார்ச்லைட், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    actress-riythvika-opens-up-about-marriage-cancellation

    அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு கலந்து கொண்டு 106 நாட்கள் வீட்டுக்குள் இருந்து டைட்டிலையும் வென்றார்.

    தாய்லாந்தில் லூட்டி.. விஜய்சேதுபதியின் ரீல் மகளால் திணறும் சோசியல் மீடியா..! (Video)

    அன்மையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை பதிவிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்த தேதியில் திருமணம் நடைபெறாத நிலையில் தற்போது ரித்விகா திருமணம் நின்று விட்டது என வருத்தத்தோடும் தெரிவித்துள்ளார்.

    actress-riythvika-opens-up-about-marriage-cancellation

    அதாவது, கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை பதிவிட்டு இருந்த இவர், தனது நீண்ட நாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

    அதன் பின் எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக ரித்விகா தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் உங்களுடைய திருமணத்தில் ஏதாவது, பிரச்சனையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    actress-riythvika-opens-up-about-marriage-cancellation

    இதற்கு பதில், அளித்த நடிகை ரித்திகா நமது வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைத்தபடி நடப்பதில்லை எனக் கூறியுள்ளார். மேலும், ரித்விகா நிச்சயதார்த்த போட்டோவையும் டெலிட் செய்திருப்பதால் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    Actress Riythvika Bigg Boss Riythvika Cinema Gossip Madras Movie Actress Riythvika Interview Riythvika Marriage Tamil Actress News சினிமா கிசுகிசு தமிழ் நடிகை செய்திகள் நடிகை ரித்விகா பிக்பாஸ் ரித்விகா மெட்ராஸ் பட நடிகை ரித்விகா திருமணம் ரித்விகா பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.