Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!
    தமிழ்நாடு

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sibiraj-emotional-letter-to-vijay-tvk-launch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்கிறார். அதாவது, 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சத்தியராஜ் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாகவே அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    sibiraj-emotional-letter-to-vijay-tvk-launch

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    ஆனால், சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தீவிர ஆதரவாளர் மட்டுமல்லாமல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை செயலாளர் ஆகவும் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால், நடிகர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை அவர் மிகவும் காட்டமாகவே விமர்சித்து வந்தார். அதேபோல், நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை நடவடிக்கைகளையும் காட்டமாகவே விமர்சித்து வருகிறார்.

    sibiraj-emotional-letter-to-vijay-tvk-launch

    முன்னதாக, நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில், கூட அரசியல் பிரச்சாரத்தில் விஜயை மிக மோசமாக விமர்சித்து இருந்தார். அதற்கு அவரது மகன் சிபிராஜ் பதிலடி கொடுக்கும் வகையில் போட்ட பதிவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    sibiraj-emotional-letter-to-vijay-tvk-launch

    இந்நிலையில், விஜயை அரசியலில் ‘வென்று வா’ என கடிதம் ஒன்றை சிபிராஜ் வெளியிட்டுள்ளார். நான் சினிமாவில் நடிக்க வந்ததற்கு நீங்க மட்டும் தான் இன்ஸ்பிரேஷன் என சிபிராஜ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், விஜயை முதல் முறையாக சந்தித்தது தொடங்கி அவருடன் போனில் வாழ்த்துக்கள் பெற்றது வரை சிபிராஜ் பல நெகழ்ச்சியான விஷயங்கள் பதிவிட்டுள்ளார்.

    அந்த கடிதம் இதோ,

    sibiraj-emotional-letter-to-vijay-tvk-launch
    Kollywood Celebs Wish Vijay TVK Sathyaraj Son Sibiraj News Sibiraj Letter to Vijay Sibiraj Tweet about Vijay TVK Conference Update Vijay Entry into Politics Tamil Vijay Tamizhaga Vettri Kazhagam கோலிவுட் வாழ்த்துகள் விஜய் சத்யராஜ் மகன் சிபிராஜ் சிபிராஜ் ட்வீட் விஜய் சிபிராஜ் விஜய்க்கு எழுதிய கடிதம் தவெக மாநாடு அப்டேட் விஜய் அரசியல் வருகை விஜய் தமிழக வெற்றிக் கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.