தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பின் பின்னணி இதோ.
மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் விஜய் முதல்வர் பதவியேற்பது தள்ளிப்போகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பட வசனத்தை பகிர்ந்து வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, நடிகர் சிபிராஜ் வாழ்த்து தெரிவித்து எழுதியுள்ள நெகிழ்ச்சியான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.