Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)
    தமிழ்நாடு

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026Updated:April 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rangaraj-pandey-criticizes-vijay-children-vote-appeal-campaign
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கடைசி கட்ட பிரச்சாரத்தில் பேசிய வீடியோக்கள் தற்போது, இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தைகளிடம் ஓட்டு கேட்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

    rangaraj-pandey-criticizes-vijay-children-vote-appeal-campaign

    விஜய் தனது பிரச்சார உரையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் வாக்கு கேட்பது போல பேசினார். அதாவது, குழந்தைகளான நீங்கள் எப்படி உங்களுக்கு சாக்லேட் வேண்டும் என்றால், அடப்பிடித்து சாக்லேட் வாங்குவீர்கள். அப்படி, அப்பா அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்டு அனைவரிடமும் அடம்பிடியுங்கள் என்று கூறியிருந்தார்.

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    rangaraj-pandey-criticizes-vijay-children-vote-appeal-campaign

    விஜயின் இந்த பேச்சுக்கு ரங்கராஜ் பாண்டே அளித்துள்ள பதிலடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் குழந்தைகளிடம் ஒட்டு கேட்கிறார் என்றால், அவர்களுக்குத்தான் விவரம் தெரியாது. விஜய் மாமா வேண்டும் என்று அடம் பிடிப்பது போல் அடம்பிடிப்பார்கள் என்று தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Pandey: விஜய் @TVKVijayHQ குழந்தைகள்கிட்ட ஓட்டு கேட்க ஆரம்பிச்சுட்டாரு, ஏன்னா அவங்களுக்குத்தான் விவரம் தெரியாது 😂😂😂#NoVoteForTVK pic.twitter.com/Cl5KelcR7f

    — ஈரோடு சிவகிரி (@yetuyegambaram) April 22, 2026

    Rangaraj Pandey Latest Speech Tamil Tamil Nadu Election Political Review Tamizhaga Vettri Kazhagam Updates TVK Election Campaign 2026 Vijay Rangaraj Pandey Criticism Vijay Speech Children Vote Appeal Vote for Vijay Mama Speech தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் தவெக தேர்தல் பிரச்சாரம் தேர்தல் அரசியல் விமர்சனம் ரங்கராஜ் பாண்டே அதிரடி பேச்சு விஜய் குழந்தைகள் ஓட்டு பேச்சு விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்க விஜய் ரங்கராஜ் பாண்டே விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.