Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!
    சமையல்

    கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு ட்ரீட்.. சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy homemade malai ice cream recipe Tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடை காலத்தில் அனைவருக்குமே உடல் வெப்பத்தை குறைக்க குளுகுளுவென்று ஐஸ்கிரீம் சாப்பிட தோன்றும். அதுவும், வீட்டில் குழந்தைகள் இருந்தால் எத்தனை ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தாலும் கட்டுபடியாகது. ஆனால், இந்த ஐஸ்கிரீமை ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    • மூணு கப் ஃபுல் க்ரீம் மில்க் / ஹெவி கிரீம் மில்க்
    • ஐந்து பொடி செய்த ஏலக்காய்
    • மூன்று துண்டு மில்க் பிரட்
    • விருப்பம் இருந்தால் சிறிதளவு குங்குமப்பூ
    • சிறிது பொடித்த நட்ஸ்
    Easy homemade malai ice cream recipe Tamil

    சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. உடலின் நச்சுக்களை நீக்கும் “லெமன் கிராஸ் ரசம்”..!

    செய்முறை

    Step 1: மிக்ஸி ஜாரில் மூன்று கப் புல் க்ரீம் மில்க் அல்லது ஹெவி கிரீம் மில்க்கை எடுத்து அதனுடன் ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க்கை சேர்க்கவும். விருப்பமிருந்தால், அதனுடன் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளலாம்.

    Step 2: பொடி செய்த ஏலக்காய் மூன்று பிரட் துண்டுகளை சேர்த்து பல்ஸ் மோடில் அடித்துக் கொள்ள வேண்டும். இது ஐஸ்கிரீம் போன்று கெட்டியாக வரவேண்டும். பின்னர், ஒரு மூடியை கொண்ட பாத்திரத்தை எடுத்து அதனுள் ஒரு கவரை விரித்து அதன் மேல் அடித்து வைத்துள்ள ஐஸ்கிரீமை சேர்த்து சமமாக பரப்பி மூடி வைத்து ஃப்ரீசரில் 12 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

    Step 3: இல்லாவிட்டால் இந்த ஐஸ்கிரீம் மோடில் ஊற்றியும் எடுக்கலாம். ஐஸ்கிரீம் செட் ஆனதும் அதை வெளியே எடுத்து ஒரு முறை குழாய் நீரில் அலாசிய பின் மூடியைத் திறந்து கவிழ்த்து போட்டு கவரை நீக்கி கத்தியால் துண்டு துண்டுகளாக வெட்டி மேலே பொடியாக்கப்பட்ட நட்ஸ்களைத் தூவினால் சுவையான மலாய் ஐஸ்கிரீம் ரெடி.

    4 ingredient ice cream recipe 4 பொருள் ஐஸ்கிரீம் Easy malai kulfi recipe at home Eggless ice cream recipe Tamil Homemade ice cream Tamil How to make malai ice cream No cook ice cream recipe Tamil Summer special ice cream கோடைக்கால ஸ்பெஷல் ஐஸ்கிரீம் மலாய் ஐஸ்கிரீம் செய்வது எப்படி முட்டை இல்லாத ஐஸ்கிரீம் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.