Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!
    கோவை

    முகத்திரை கிழியும்.. அண்ணாமலை – வானதி சீனிவாசன் நடத்திய ரோடு ஷோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Annamalai Vanathi Srinivasan final election campaign Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    23ஆம் தேதி மக்கள் செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

    சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு துவங்கியது. இப்பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து இருசக்கர வாகனத்தை இயக்கினார் வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Annamalai Vanathi Srinivasan final election campaign Coimbatore

    முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், நிறைவு நாள் பிரச்சாரம் இரு சக்கர வாகன பேரணியுடன் துவங்குகிறது, கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கோவையில் இரண்டு நாட்களாக கோவையில் கரூர் ரவுடி கும்பல் வாயிலாக காவல் துறையை மிரட்டுவது காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் கோவையை கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜி ஆட்கள் அதனை அரங்கேற்றி வருகிறார்கள், கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்றார்.

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    திமுகவினர் ஒரு சில தொகுதிகளில் 2500 ரூபாயும் செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் 5000 ரூபாயும் வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள்
    அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் பணம் மணல் மாஃபியா மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என குறிய அவர் கோவையை கெடுப்பதற்காகவே திட்டமிட்டு கோவையை பழிவாங்குவதற்காகவே முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையை காட்டிக் கொண்டிருக்கிறார், கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

    போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்த பணத்தைக் கொண்டு எதிர்கால சந்ததியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து பேட்டியளித்த அண்ணாமலை, கோவையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தை பூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசின் நிதியை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் பணிச்சுமை அதிகரிக்கப் போகிறது என்றார்.

    தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்கு சாதகமாக வர ஆரம்பித்து விட்டது
    தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் கணிப்பு wave வை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து என்றார். மத்திய அரசின் நிதியை பயன்படுத்தக்கூடிய அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றும் திமுக அராஜக அரசியலை வன்முறை அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
    மக்கள் எப்பொழுதும் வாக்கு பெட்டியில் தான் பேசுவார்கள் அதனை ஏப்ரல் 23ஆம் தேதி பேச போகிறார்கள் என்றார்.

    செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்?
    நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார் அவ்வாறு தான் இருப்பார் 23ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள் என கூறினார்

    தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் தேவையில்லாதவர்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். என கேட்டுக்கொண்டார்.

    வேட்புமனை தாக்கல் செய்த பொழுதே வானதி சீனிவாசன் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை வடக்கு தொகுதியிலும் 5000 ரூபாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அது இந்த தேர்தலை பாதிக்காது என்றார்.

    (Coimbatore North constituency Annamalai Coimbatore campaign Annamalai vs Senthil Balaji BJP bike rally Coimbatore Senthil Balaji controversy Vanathi Srinivasan election news Vanathi Srinivasan final campaign 2026 அண்ணாமலை கோவை பிரச்சாரம் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி செந்தில் பாலாஜி சர்ச்சை பாஜக இருசக்கர வாகன பேரணி வானதி சீனிவாசன் தேர்தல் அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.