Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!
    தமிழ்நாடு

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026Updated:April 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actor Vijay Church Visit Trichy Viral Campaign Visuals
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக, தனது தொகுதியில் இரண்டாம் முறையாக பிரச்சாரம் செய்ய திருச்சிக்கு மீண்டும் சென்றார் விஜய்.

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    முன்னதாக, பல தொகுதிகளில் விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. அதே சமயத்தில், விஜய் கட்சியின் வேட்பாளர்கள் விஜய் போன்ற உருவ தோற்றம் கொண்ட மேடை நாடக கலைஞர்களை வைத்து பிரச்சாரம் செய்தனர்.

    Actor Vijay Church Visit Trichy Viral Campaign Visuals

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    அதேபோல், சில வேட்பாளர்கள் விஜயின் உருவ பொம்மையை வைத்து பிரச்சாரம் செய்தனர். ஒரு வேட்பாளர் 3டி விஷுவல் மூலம் பிரச்சாரம் செய்தார். தனது சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்யாதது அரசியல் தளத்தில் கேள்விக்குறியாக உள்ளது.

    Actor Vijay Church Visit Trichy Viral Campaign Visuals

    இதனிடையே, திருச்சியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த விஜய் அந்தோனியார் தேவாலயத்தில் முட்டி போட்டு நடந்து சென்று தேர்தலில், வெற்றி பெற வேண்டினார். இது தொடர்பான, வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    BREAKING: Thalapathy Vijay visited St. Antony’s Church in Trichy, offering prayers. pic.twitter.com/EnBwcSwIz6

    — Actor Vijay Team (@ActorVijayTeam) April 19, 2026
    Trichy Election News Trichy St Anthony's Church Vijay TVK Election Campaign TVK Vijay Politics Vijay Church Prayer Vijay Trichy Visit Vijay Viral Video தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசாரம் தவெக விஜய் அரசியல் திருச்சி தேர்தல் செய்திகள் திருச்சி புனித அந்தோணியார் தேவாலயம் விஜய் திருச்சி வருகை விஜய் தேவாலய பிரார்த்தனை விஜய் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.